சங்கீதம் 10

9: தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, அவனைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.
He lieth in wait secretly as a lion in his den: he lieth in wait to catch the poor: he doth catch the poor, when he draweth him into his net. (KJV)

10: திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.
He croucheth, and humbleth himself, that the poor may fall by his strong ones. (KJV)


#bible #bibleverse #bibleverses #biblereading #biblewords #bibleverseoftheday #Psalms #verses #dailyreading #dailybibleverse #dailybread #wordsfromeden