Praise the Lord
Today's Word - Acts 27 : 11
நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான்
Nevertheless the centurion believed the master and the owner of the ship, more than those things which were spoken by Paul.