August 16, 2020

வாக்குத்தத்தம்
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
1 கொரிந்தியர் 11:31-32

PROMISE
If we judged ourselves rightly, we would not be judged. But when we are judged, we are disciplined by the Lord so that we will not be condemned along with the world.
I Corinthians 11:31-32