January 19 - 2020

[PROMISE] Isaiah 42:16
“I will lead the blind by a way they do not
know... I will make darkness into light before
them And rugged places into plains.
These are the things I will do,
And I will not leave them undone.”

[வாக்குத்தத்தம்] ஏசாயா 42:16
குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக் கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.