July 05, 2020

வாக்குத்தத்தம்
உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்வேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார்.
யோவான் 16:26-27

PROMISE
I do not say to you that I will request of the Father on your behalf; for the Father Himself loves you, because you have loved Me and have believed that I came forth from the Father.
John 16:26-27