November 22, 2020

வாக்குத்தத்தம்
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.
சங்கீதம் 126:5-6

PROMISE
Those who sow in tears shall reap with joyful shouting. He who goes to and fro weeping, carrying his bag of seed, shall indeed come again with a shout of joy, bringing his sheaves with him.
Psalm 126:5-6