சங்கீதம் 10

1: கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்பம் நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
Why standest thou afar off, O LORD? why hidest thou thyself in times of trouble? (KJV)

2: துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
The wicked in his pride doth persecute the poor: let them be taken in the devices that they have imagined. (KJV)

#bible #bibleverse #bibleverses #biblereading #biblewords #bibleverseoftheday #Psalms #verses #dailyreading #dailybibleverse #dailybread #wordsfromeden