சங்கீதம் 10

3: துன்மார்க்கன் தன் உள்ளத்தின் இச்சையில் பெருமை பாராட்டுகிறான், பொருளை அபகரிக்கிறவன் கர்த்தரைச் சபித்து அசட்டைபண்ணுகிறான்.
For the wicked boasteth of his heart's desire, and blesseth the covetous, whom the LORD abhorreth. (KJV)

4: துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே.
The wicked, through the pride of his countenance, will not seek after God: God is not in all his thoughts. (KJV)

#bible #bibleverse #bibleverses #biblereading #biblewords #bibleverseoftheday #Psalms #verses #dailyreading #dailybibleverse #dailybread #wordsfromeden