சங்கீதம் 6

4: திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.
Return, O LORD, deliver my soul: oh save me for thy mercies' sake. (KJV)

5: மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
For in death there is no remembrance of thee: in the grave who shall give thee thanks? (KJV)

6: என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.
I am weary with my groaning; all the night make I my bed to swim; I water my couch with my tears. (KJV)

#bible #bibleverse #bibleverses #biblereading #biblewords #bibleverseoftheday #Psalms #verses #dailyreading #dailybibleverse #dailybread #wordsfromeden