Isaiah 14:27
படைகளின் ஆண்டவர் தீட்டிய திட்டத்தைச் சீர்குலைக்க வல்லவன் எவன்? அவர் தம் கையை ஓங்கியிருக்க அதை மடக்கக்கூடியவன் எவன்? “


Isaiah 14:27
For the LORD Almighty has purposed, and who can thwart him? His hand is stretched out, and who can turn it back?